நோய் எதிர்ப்பு ஆற்றல் ஊக்கத்திற்கான சித்த முறை தியானம் – இலவச சேவை
உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளதா?
உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்கப்படுத்த 5 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள்.
சளி காய்ச்சல், influenza போன்ற நோய்களை எதிர்க்க உதவும். அதேவேளையில், கொரோனா வைரஸ் போன்ற கடுமையான நோயின் நிலைமைகளைத் தடுக்கும்.
See also: On 21 and 22 March 2020, join for Global Jothi Transmission & Peace meditation by Pranashakty.org, our parent organization. Boost immunity against COVID-19 and remove fear. Learn More
100% ஆற்றல் சார்ந்த சிகிச்சை
இச்சிகிச்சை முறையில் எவ்வித மருந்துகளும் பயன்படுத்தமாட்டாது.
நீங்கள் மேற்கொண்டுள்ள எந்த ஒரு சிகிச்சையுடன் தொடர்பும் கொள்ளாது.
பிரபஞ்ச ஆற்றல் / சக்தி | பேரண்ட ஆற்றல்
இச்சிகிச்சையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்கப்படுத்தக் குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரம் மூலம் பேரண்ட ஆற்றலை உள்ளடக்கி, ஒரு படத்தின் ஊடாக உங்களுடன் இணைக்கப்பட்டும்.
உங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்
இச்சிகிச்சை முறை நோயாளிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கும் வழிமுறைகளுக்கும் மேலும் படிக்கவும்.
சித்தர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சிகிச்சை இருக்கிறது.
ஒரு சித்தராக ஸ்ரீ பிராணஜி அவர்கள், இதுவே நிதர்சனமான உண்மை என்றும் கருதுகின்றார்.
– கொரோனா வைரஸின் பேரழிவு விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைத் தணிக்கும் நோக்கில் செயலாக்கப்பட்டது.
துரதிர்ஷ்டம், வைரஸ்கள் அல்லது பிற நோய்க்கிருமிகளின் வெளிப்பாடு, மற்றும் அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலின் நிலை இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மக்கள் துன்பத்திற்குள்ளாகின்றனர் என்பது நியூயார்க் சினாய் மலை ஐகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் உதவி பேராசிரியர் மற்றும் தொற்று நோய் நிபுணர், டாக்டர் தாலியா ஸ்வார்ட்ஸ் அவர்களின் கூற்று.
ஆரோக்கியமான ஒருவரைக் காட்டிலும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ள ஒருவர் நோய்களை கடத்த அதிக வாய்ப்புள்ளது.
“சில நோய் எதிர்ப்பு அம்சங்களின் அடிப்படையில் தொற்று நோய்களின் மெதுவான முன்னேற்றத்தைக் கொண்ட நோயாளிகள் நிச்சயமாக வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
எங்களால் இயன்ற உதவி
எங்கள் சித்த வர்மகலை கல்வி நிறுவனத்தில், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு பற்றிய எங்களின் அறிவு சார்ந்து ஆற்றல் அடிப்படையிலான மருந்துகளின் ஆராய்ச்சியில் குறிப்பாக, கொடிய கொரோனா வைரஸின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த ஒரு வழியைக் கண்டறிந்துள்ளோம். அண்டத்தின் ஆற்றல் வழி ஒருவரின் பிராணா சக்தியை ஊக்கப்படுத்துவத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் மேம்படுத்தும் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் திறன், குறைந்தபட்சம் வைரஸுக்கு எதிராக போராடும் வாய்ப்பை அளிக்கிறது. மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான கிருமி தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
இது ஒரு மாற்று அறிவியல் அல்லது சிகிச்சை ஆகும். எங்களிடம் சரியான தரவுகள் இல்லாததால், இதுவே ஒரு சிறந்த தீர்வு என்று நாங்கள் கோர முடியாது. இருப்பினும், இதை முயற்சிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை, ஏனெனில் இது உங்களுக்கு உதவக்கூடிய ஓர் ஆற்றல் மட்டுமே.
Instructions for online therapy
English
1) The therapy works through an image programmed to connect the immune booster energy to you. The image is available after this instruction.
2) You may download the image or use it direct from the website. Look at the image for 3 minutes and then close your eyes and relax for another 5 minutes
3) You can also visualize in mind for 2 minute
4) You can place a printed copy of image under a clear glass of water for 5 minutes and then drink it. For most benefit, use all 3 methods (looking at the image, visualizing and energizing water), especially if your immune system is at its lowest.
5) The image is a connection to the cosmic energy that will transfer chi/prana or vital energy to your body energetic system with specific spectrum of energy to boost your imune system
6) You can repeat the therapy as many times as you want in a day.
7) People who are sensitive to energy can feel a strong flow of energy to their system. Some may feel warm or cold sensations as an indication of energy’s work. some may not feel anything at all. Energy works irrespective of sensation that one may feel.
中文
根据新西奈山伊坎医学院 (Icahn School of Medicine at Mount Sinai in New York)助理教授兼传染病专家塔利亚·斯沃兹博士说,使人生病的原因是运气(接触于病毒或其他病原体)与免疫系统状态的综合作用。免疫系统较弱的人比健康的人更容易传播病毒。
她说:“有不同类型的人对感染有更强的抵抗力或对感染性疾病的进展速度较慢,我们归类为他们具有更强的免疫系统(immune system)。”
我们在Varma Institute进行了一些快速研究,并通过我们对于机体免疫系统和能量(energy) 功能的认知,找到了增加与致命性冠状病毒特别相关的免疫系统的方法。我们发现通过宇宙连接而增加的一种chi,prana或重要能量将有助于改善在某种程度以上增强机体免疫系统的功能,并在医学专家找到解决方案的同时,最小限度地使机体能够对抗病毒的条件。愿,它们可以很快研发出抗病毒药物。
我们声明这不是治愈方案,而只是我们可以借助能量和宇宙力方面的知识来帮助人们。这是伪科学,因此没有任何有效的主张或解决方案。但是因为它只是一种可以帮助您的能量,所以尝试也没有任何危害。
您该怎么做。
1) 从网站下载图像或直接从网站观图像,观看图像3分钟,然后闭上眼睛5分钟。
2) 图像是宇宙能量的联系,能将能量通过特定光谱把chi,prana或生命能量转移到您的身体能量系统,从而增强您的免疫系统。
3) 您一天可以做很多篇。
4) 对能量敏感的人可能会感觉到能量大量流入体内。身体可能变热或变冷,这表明系统正在运作能量。
一般建议良好健康的古老真理有助于保持免疫系统强大。 “如果有人吃得好,运动,有充足的睡眠并避免不必要的压力,那么他们患病的可能性就较小,而且如果确实生病,则会好的快些。”
Deutsch
தமிழ்
1.நோய் எதிர்ப்பு ஆற்றலை உங்களுடன் இணைக்க திட்டமிடப்பட்ட ஒரு படத்தின் மூலம் சிகிச்சை செயல்படுகிறது. அப்படம் கீழே இணைக்கப்பட்துள்ளது.
2. இப்படத்தை நீங்கள் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கலாம் அல்லது நேரடியாகப் பயன்படுத்தலாம். இப்படத்தை 3 நிமிடங்கள் உற்றுநோக்கிய பின், 5 நிமிடங்கள் கண்களை மூடி தியானிக்கவும்.
3. 2 நிமிடங்கள் உங்கள் மனதில் காட்சிப்படுத்தலாம்.
4. படத்தின் அச்சிடப்பட்ட நகலை நீர் நிரப்பப்பட்ட ஒரு தெளிவான கண்ணாடி குவளையில் கீழ் 5 நிமிடங்கள் வைத்து, பின்னர் அந்நீரை குடிக்கவும். நன்கு பயனடைய, குறிப்பாக நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகக் குறைவாக இருக்கும் நபர்கள், அனைத்து 3 முறைகளையும் பயன்படுத்தவும். (படத்தை உற்றுநோக்கல், மனதில் காட்சிப்படுத்துதல், ஆற்றல் வாய்ந்த நீர்)
5. பேரண்ட ஆற்றலுக்கு இப்படம் ஓர் இணைப்பாக அமைகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரம் மூலம் பிராண ஆற்றலை உங்கள் உடல் ஆற்றல் அமைப்புக்கு மாற்றும்.
6. ஒரு நாளில் நீங்கள் உங்கள் விருப்பம் போல் எத்தனை முறை வேண்டுமானாலும் இச்சிகிச்சையைச் செய்து கொள்ளலாம்.
7. ஆற்றலை உணரும் நபர்கள் தங்கள் உடலமைப்பில் ஒரு வலுவான ஆற்றலை உணர முடியும். ஆற்றலின் தன்மை அடையாளமாக சிலர் சூடான அல்லது குளிர்ச்சியான உணர்வுகளை உணரலாம். சிலர் எதையும் உணரமாட்டார்கள். ஒருவர் உணரக்கூடிய உணர்வைப் பொருட்படுத்தாது ஆற்றல் செயல்படுகிறது.
பொது ஆலோசனை
நல்ல உடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுவாக வைத்திருக்க உதவுகிறது என்பது நிதர்சனமான உண்மை. நல்ல உணவு உட்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், போதிய அளவு தூக்கம் பெறுபவர்கள், மற்றும் தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்ப்பவர்கள், நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இவர்கள் நோய்வாய்ப்பட்டாலும், சிறப்பான முறையில் குணமடைவார்கள்.
எச்சரிக்கை
இந்த வழிமுறைகள் மருத்துவ சிகிச்சை அல்லது ஆலோசனைக்கு மாற்றாக அமையாது. கொரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ நிபுணத்துவ ஆலோசனையைப் பெறவும். இந்த சிகிச்சை முறை சிறந்த தீர்வு என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அல்லது அதிகாரிகளிடமிருந்து சிகிச்சை பெரும் வரை நீங்கள் செய்யக்கூடிய ஒன்றே ஆகும்.
More from Institute of Siddha Varma Kalai
Leave the impact of stress behind, in 5 minutes
Stress – don’t let it make you sick. If handled well, it can be a motivating factor for success or it can affect your health, relationships and depression.